செல்வமகள் சேமிப்புத் திட்ட தரவரிசை
April 30 , 2023
577 days
270
- செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் அதிக சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
- இந்தப் பட்டியலில் உத்தரப் பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
- செல்வமகள் சேமிப்புத் திட்டம் என்பது 10 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்காக தொடங்கப் பட்ட சிறப்பு சேமிப்புத் திட்டமாகும்.
- தமிழகத்தில், இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 38.38 லட்சம் கணக்குகள் தொடங்கப் பட்டுள்ளன.
Post Views:
270