TNPSC Thervupettagam

செல்வாக்கு மிக்க STEM புத்தாக்க மற்றும் கற்றல் மையம்

January 24 , 2023 545 days 421 0
  • அமெரிக்க இந்திய அறக்கட்டளையானது (AIF), வானவில் மன்றத் திட்டத்தின் கீழ் இந்தியாவின் முதல் STEM புத்தாக்க மற்றும் கற்றல் மையத்தை (SILC) சென்னையில் தொடங்கியுள்ளது.
  • இந்த மையமானது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறை சார்ந்த ஒரே ஒரு தீர்வாக இருக்கும் என்று ஒரு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
  • இந்த மையம் எந்திரவியல், செயற்கை நுண்ணறிவு, விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் STEM ஊக்குவிப்பு மையம் ஆகியவற்றின் மூலம் மாணவர்களுக்கு இடைநிலை கற்றல் அணுகுமுறையை அறிமுகப்படுத்த உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்