TNPSC Thervupettagam

செவாலியர் விருது

November 9 , 2022 621 days 616 0
  • கர்நாடக இசைக் கலைஞர் அருணா சாய்ராமுக்கு பிரெஞ்சு அரசாங்கத்தின் செவாலியர் டி எல்'ஆர்ட்ரே நேஷனல் டு மெரைட், நைட் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி மெரிட் என்ற விருது வழங்கப்பட உள்ளது.
  • இவரது பாடல் திறமை மற்றும் இந்திய-பிரான்சு நாடுகளுக்கு இடையிலான உறவுகளின் மேம்பாட்டிற்கான பங்களிப்பிற்காக வேண்டி இந்த விருதிற்கு இவர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • அருணா சாய்ராம் இந்திய அரசின் பத்மஸ்ரீ மற்றும் இசை அகாடமியின் சங்கீத கலாநிதி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்