TNPSC Thervupettagam

செவ்வாயில் நில அதிர்வுகள்

April 9 , 2021 1236 days 614 0
  • செவ்வாய்க் கிரகத்திலுள்ள நாசாவினுடைய இன்சைட் என்ற தரையிறங்கு விண்கலத்தில் (Lander) 2018 ஆம் ஆண்டு நவம்பர்  மாதம் முதல் இந்நாள் வரையில் 500 நில அதிர்வுகளுக்கும் மேலாக பதிவாகியுள்ளது.
  • சமீபத்தில் ஏற்பட்ட அதிர்வுகள் 3.3 மற்றும் 3.1 என்ற அளவில் பதிவாகியுள்ளன.
  • இவை செர்பெரஸ் ஃபாசே (Cerberus Fossae) எனப்படும் பகுதியில் இருந்து உருவாகி உள்ளன.
  • செவ்வாய்க் கோளானது நில அதிர்வு ரீதியில் செயல்பாட்டில் உள்ளது என்பதை இந்தத் தகவல்கள் நிரூபணம் செய்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்