TNPSC Thervupettagam

செவ்வாய்க் கிரகத்தில் எரிமலை செயல்பாடுகள்

December 26 , 2023 336 days 257 0
  • சமீபத்திய ஆய்வு ஒன்று, செவ்வாய்க் கிரகத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட எரிமலை நிகழ்வுகள் நிகழ்வதை வெளிப்படுத்தி ஆவணப்படுத்தியுள்ளது.
  • பாறைக் குழம்புகள் அடங்கிய மிகப்பெரிய ஓட்டங்களுள் ஒன்று, அதபாஸ்கா வால்ஸ் என்ற பள்ளத்தாக்கில் ஏறக்குறைய 1,000 கன மைல் அளவிற்கு எரிமலைப் பாறைகளை நிரப்புகிறது .
  • இந்த எரிமலைச் செயல்பாடு ஆனது, கடந்த 120 மில்லியன் ஆண்டுகளுக்குள் நிகழ்ந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
  • செவ்வாய்க் கிரகத்தில் இதுவரை எரிமலைச் செயல்பாடு எதுவும் பதிவாகவில்லை.
  • ஆனால் “எலிசியம் பிளானிஷியா எரிமலை சார்ந்த செயல்பாடுகள் ரீதியாக முன்பு நினைத்ததை விட மிகவும் தீவிரமாக செயலில் இருந்தது மற்றும் இன்றும் கூட எரிமலையாக செயலில் இருக்கக்கூடும்.
  • எலிசியம் பிளானிஷியா என்பது கிரகத்தின் இளம் (சமீபத்தில் செயல்பாடுகளைத் தொடங்கிய) எரிமலை நிலப்பரப்பு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்