TNPSC Thervupettagam

செவ்வாய் உலாவி விண்கலம்

October 4 , 2021 1057 days 466 0
  • இந்திய நாட்டின் செவ்வாய் உலாவி விண்கலமானது தனது சுற்றுப்பாதையில் 7 வருடங்களை நிறைவு செய்துள்ளது.
  • இது அதனுடைய நிர்ணயிக்கப்பட்ட ஆயுட்காலத்தை விட 6 மாதங்கள் அதிகமாக செயல்பட்டுள்ளது.
  • இந்த விண்கலமானது இஸ்ரோவின் முதலாவது வேற்றுக் கோள்களுக்கு அனுப்பப் பட்ட ஒரு விண்கலமாகும்.
  • 2013 ஆம் ஆண்டு நவம்பர் 05 அன்று விண்ணில் ஏவப்பட்ட இந்த ஆய்வுக்கலமானது 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 அன்று மேற்கொள்ளப்பட்ட அதன் முயற்சியிலேயே செவ்வாய்க் கிரகத்தின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்