TNPSC Thervupettagam

செவ்வாய் கிரகத்தின் உத்தோபியா பிளானீசியா

May 18 , 2021 1197 days 506 0
  • செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட சீனாவின் தியான்வென் 1 விண்கலமானது சமீபத்தில் உத்தோபியா பிளானீசியா (Utopia Planitia) என்ற பகுதியில் தரை இறங்கியது.
  • இது வைக்கிங் 2 என்ற தரையிறங்கு விண்கலம் தரையிறங்கிய இடமாகும்.
  • செவ்வாய்க் கிரகத்தில் உள்ள உத்தோபியா பிளானீசியா எனும் இடமானது  மோதலால் ஏற்பட்ட ஒரு பள்ளமான பகுதியாகும்.
  • செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள இந்த வட்டவடிவ பள்ளமானது அதிஉயர் திசைவேகமுடைய சிறு வான்பொருட்கள் மோதியதால் உருவாகியதாகும்.
  • இது விண்கற்களாலும் உண்டாகியிருக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்