TNPSC Thervupettagam

செவ்வாய் கிரகத்தில் இருந்து முதல் கேட்பொலி

February 26 , 2021 1278 days 585 0
  • நாசா அமைப்பானது செவ்வாய் கிரகத்தில் இருந்து முதல் கேட்பொலியை (ஆடியோ) வெளியிட்டது.
  • இது பெர்சவெரன்ஸ் ஊர்தியால் பதிவு செய்யப்பட்ட காற்றின் மங்கலான முறிவொலி ஓசையாகும்.
  • ஊர்தி (ரோவர்) தரையிறங்கிய முதல் காணொளியையும் நாசா வெளியிட்டுள்ளது.
  • நாசாவானது பெர்சவெரன்ஸ் ஊர்தியை 2020 ஆம் ஆண்டு ஜூலை 30 அன்று விண்ணிற்குச் செலுத்தியது.
  • 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று இது செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்