நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தின் மேல் வளிமண்டலத்தில் (சிவப்புக் கிரகம்) காற்று சுழற்சி முறைகளைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வானது “அறிவியல்” என்ற இதழில் வெளியிடப் பட்டுள்ளது.
இந்த ஆய்வானது 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் மாதத்திற்கு இரண்டு நாட்கள் என்ற அளவில் MAVEN ஆல் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
"செங்குத்து அலைகள்" என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் உள்ள காற்று அலைகள் எந்த மாற்றங்களும் இல்லாமல் நீண்ட காலம் நீடித்தன என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.