TNPSC Thervupettagam

செவ்வாய் நிலநடுக்கம்

April 26 , 2019 1913 days 584 0
  • நாசாவின் (NASA - National Aeronautics and Space Administration) “இன்சைட்” என்ற தரையிறங்கும் விண்கலமானது செவ்வாய் கிரகத்தில் “செவ்வாய் நிலநடுக்கம்” என்று பெரும்பாலும் நம்பக்கூடிய ஒரு வகை நிலநடுக்கத்தைக் கண்டறிந்துள்ளது.
  • நாசாவின் இன்சைட் (Insight) என்பது நிலநடுக்கம் சார்ந்த ஆய்வுகள், நிலப் பரப்பியல் மற்றும் வெப்பக் கடத்தல் ஆகியவற்றின் மூலம் செவ்வாய் கிரகத்தின் உட்பகுதியை ஆராய்வது என்பதாகும்.
  • செவ்வாயின் “உட்புறப் பகுதியை” பற்றி விரிவாக ஆய்வு செய்யும் முதலாவது விண்வெளி எந்திரவியல் ஆராய்ச்சி இதுவாகும்.
  • உட்புற அமைப்புகள் குறித்த இந்த ஆய்வானது நமது சூரியக் குடும்பத்தின் உட்புறப் பகுதியில் உள்ள பாறைக் கோள்களின் ஆரம்ப காலத் தோற்றம் குறித்த கேள்விகளுக்குப் பதில் அளிக்க உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்