மூன்று சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து ரோபோவைப் பயன்படுத்தி செவ்வாய் பனிக்கட்டி படமிடல்திட்டத்தை (Robotic Mars ice mapping mission) தொடங்க நாசா திட்டமிட்டுள்ளது.
அந்த 3 நிறுவனங்கள்
கனடா விண்வெளி நிறுவனம்,
ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் மற்றும்
இத்தாலிய விண்வெளி நிறுவனம் ஆகியன ஆகும்.
செவ்வாய்க் கிரகத்திற்கு வேண்டி மனிதனின் ஆரம்பக் கட்டப் பயணத்திற்கான சாத்தியமான அறிவியல் நோக்கங்களை அடையாளம் காண இந்தத் திட்டம் உதவும்.