TNPSC Thervupettagam

செஸ் (சதுரங்க) சாம்பியன்சிப் போட்டி

December 16 , 2021 1075 days 580 0
  • உலக சதுரங்க சாம்பியனான மாக்னஸ் கார்ல்சன் (Magnus Carlsen) தனது பட்டத்தைத் தக்க வைத்து, துபாயில் நடைபெற்ற FIDE உலக சாம்பியன்சிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
  • இவர்  ரஷ்யாவின் நெபோம்னியாச்சியை வீழ்த்தினார்.
  • கார்ல்சன் தனது 5வது உலக சாம்பியன் பட்டத்தை வென்று உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்