July 22 , 2020
1645 days
719
- புகழ்பெற்ற கணிதவியலாளரான காஞ்சிபுரம் ஸ்ரீரங்காச்சாரி சேசாத்திரி என்பவர் சமீபத்தில் சென்னையில் காலமானார்.
- இவர் சென்னை கணிதவியல் மையத்தை நிறுவியுள்ளார்.
- இயற்கணித வடிவியலில் இவருடைய மிகச்சிறந்த பணிக்காக இவர் வெகுவாக அறியப்படுகின்றார்.
- இவருடைய நினைவாக சேசாத்திரி மாறாத எண்ணானது பெயரிடப்பட்டது.
Post Views:
719