TNPSC Thervupettagam

சேம்பியன்ஸ் ஆப் சேஞ்ச் விருது 2020 - மு.க.ஸ்டாலின்

April 24 , 2021 1217 days 590 0
  • திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு  'சேம்பியன்ஸ் ஆப் சேஞ்ச் விருது - 2020' என்ற விருது வழங்கப்பட்டது.
  • இவ்விருதானது இந்தியப் பொருளாதாரம் மீதான ஊடாடும் மன்றம் என்ற அமைப்பு சார்பாக வழங்கப் பட்டது.
  • இது கோவா மாநிலம் தாஜ் விடுதி & சமூக நல மையத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கொடுக்கப்பட்டது.
  • அவருடைய சமூக நலத் திட்டங்களுக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்