TNPSC Thervupettagam

சைக்ளோன் 30 – இந்தியாவின் மிகப்பெரிய துகள் முடுக்கி

September 20 , 2018 2130 days 725 0
  • கொல்கத்தாவில் உள்ள VECC என்ற நிறுவனத்தில், இந்தியாவின் மிகப்பெரிய துகள் முடுக்கியான ‘துகள் முடுக்கி–30’ ஆனது மருத்துவ பயன்பாட்டிற்காக நடைமுறைக்கு வந்துள்ளது.
  • இது இந்திய அணுசக்தித் துறையின் (DDE) கீழ் உள்ளது. மேலும் இது 2019-ல் செயல்பட உள்ளது.
  • இந்த வசதியானது புற்றுநோய் சிகிச்சைக்காக நோயறிதல் வசதியையும் அதற்கு சிகிச்சையளிக்கும் பயன்பாடுகளுக்கு மலிவு விலையில் கதிரியக்க ஓரகத் தனிமங்களையும் அதன் தொடர்புடைய கதிரியக்க மருந்துகளையும் வழங்கக்கூடியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்