TNPSC Thervupettagam

சைடர்சௌரா மரே - டைனோசரின் புதிய இனங்கள்

January 17 , 2024 183 days 154 0
  • அர்ஜென்டினாவில் உள்ள பழங்கால ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய இனம் மற்றும் ரெப்பாச்சிசவுரிட் சாரோபாட் டைனோசரின் புதிய இனம் மற்றும் வகையின் புதைபடிவ சிதிலங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • அவை 96 முதல் 93 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பிற்காலக் கிரெட்டேசியஸ் சகாப்தத்தின் செனோமேனியன் காலத்தில், தற்போதைய அர்ஜென்டினா பகுதியில் காணப் பட்டன.
  • இந்த இனத்திற்கு சைடர்சௌரா மரே என்று அறிவியல் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • இந்தப் பண்டைய கால மிருகமானது 20 மீ நீளமும், 15 டன் எடையும் மற்றும் மிக நீண்ட வாலினையும் கொண்டதாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்