TNPSC Thervupettagam

சைபீரிய செந்தொண்டை குருவி

November 23 , 2022 607 days 360 0
  • ஒரு அரிய வகை குளிர்கால புலம்பெயர்வு பறவை இனமான சைபீரிய செந்தொண்டை குருவியானது நீலகிரிப் பகுதியில் காணப்பட்டது.
  • இது தரைப் பகுதியில் அதிகம் வாழும் ஒரு பாடும் பறவையாகும்.
  • தென்கிழக்கு ஆசியாவில் (தாய்லாந்து, இந்தியா, இந்தோனேசியா மற்றும் வங்காள தேசம்) குளிர்காலத்தின் பொது இடம்பெயரும் பறவை இனங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்