TNPSC Thervupettagam

சைமோன் பைல்ஸ் - 13வது தங்கம்

November 5 , 2018 2085 days 604 0
  • கத்தாரின் தோஹாவில் நடைபெற்ற உலக ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் (Gymnastics) போட்டியில் தனது வாழ்நாளில் 13-வது தங்கப் பதக்கத்தை வென்றதன் மூலம் சைமோன் பைல்ஸ் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
[caption id="attachment_24451" align="aligncenter" width="640"] Three-time world champion and Olympic hopeful Simone Biles photographed by portrait photographer Nathan Lindstrom in Houston, TX.[/caption]
  • உடற்பயிற்சி வீரர் கவிகை மாடம், விட்டம், சீரற்ற சட்டகம் மற்றும் தரை ஆகிய நான்கு இடங்களில் தங்கள் திறமையை வெளிப்படுத்திட வேண்டும்.
  • மேலும் நான்கு தனி நபர் உலகப் பதக்கங்களை வென்ற முதலாவது பெண்மணியாகவும் சைமோன் உருவெடுத்துள்ளார்.
  • 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் சைமோன் 4 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்