மூத்த இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியான சையது அக்பருதீன், “India Vs UK : The Story of an unprecendented Diplomatic Win” என்ற ஒரு புத்தகத்தினை எழுதியுள்ளார்.
2017 ஆம் ஆண்டில் நடந்த சர்வதேச நீதிமன்றத் தேர்தலில் ஐக்கிய ராஜ்ஜியத்திற்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றியின் பின்னணி நிகழ்வுகள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.