TNPSC Thervupettagam

சையத் முஷ்டாக் அலி கோப்பை

November 26 , 2021 967 days 490 0
  • கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாடு அணி சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்று உள்ளது.
  • இறுதிப் போட்டியில் 152 ரன்களைக் குவித்து கர்நாடக அணியை வீழ்த்தி  தமிழக அணி வெற்றி பெற்றது.
  • பேட்ஸ்மேன் M. சாருக்கான் கடைசிப் பந்தில் அதிரடியாக சிக்ஸர் அடித்து தமிழ்நாடு அணி T-20 போட்டியை வெல்ல வழி வகுத்தார்.
  • இந்தப் போட்டியானது டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.
  • தமிழ்நாடு அணி சையத் முஷ்டாக் அலி போட்டியில் கோப்பையினை வெல்வது இது 3வது முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்