TNPSC Thervupettagam

சையத் மோடி இந்தியா சர்வதேச சூப்பர் 300 போட்டி 2024

December 7 , 2024 117 days 167 0
  • P.V. சிந்து சீனாவின் லுயோ யு வூ என்பவரை வீழ்த்தி உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோவில் நடைபெற்ற சையத் மோடி 2024 என்ற போட்டியில் தனது 3வது பட்டத்தை வென்றுள்ளார்.
  • லக்ஷ்யா சென் சிங்கப்பூரின் ஜியா ஹெங் ஜேசன் என்பவரைத் தோற்கடித்து தனது முதல் பட்டத்தை வென்றுள்ளார்.
  • இந்தப் போட்டியில் இந்தியாவின் முதல் மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்று ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் வரலாறு படைத்துள்ளனர்.

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
Top