TNPSC Thervupettagam

சைரஸ் பூனாவாலா – ஆக்ஸ்போர்டு கௌரவப் பட்டம்

June 28 , 2019 1858 days 634 0
  • செரம் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சைரஸ் பூனாவாலா ஆவார்.
  • உயிர்காக்கும் மருந்து மற்றும் மக்கள் சேவை போன்ற துறைகளில் இவருடையப் பணிக்காக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து கௌரவப் பட்டத்தை இவர் பெற்றுள்ளார்.
  • 1966 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட செரம் நிறுவனம் அதிக அளவிலான வீரியத்தைக் கொண்ட உயிர்காக்கும் மருந்துகளைத் தயாரிக்கும் உலகின் ஒரு மிகப்பெரிய மருந்துத் தயாரிப்பு நிறுவனமாகும்.
  • இதன் தலைமையகம் – புனே, இந்தியா.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்