சொகுசுப் பயணியர் கப்பல் எம்பிரஸ்
June 8 , 2022
904 days
472
- “எம்பிரஸ்” என்ற சொகுசுப் பயணியர் கப்பலினைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னைத் துறைமுகத்தில் இருந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
- தமிழக மாநிலத்தில் இருந்து இயக்கப்படும் முதல் சொகுசுக் கப்பல் இதுவாகக் கருதப் படுகிறது.
- இது புதுச்சேரி மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய துறைமுகங்களிலும் நங்கூரமிட்டு நிறுத்தப் படும்.
Post Views:
472