சொலிசிட்டர் ஜெனரல் - துஷர் மேத்தா
October 12 , 2018
2240 days
695
- மத்திய அரசாங்கமானது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றிய துஷர் மேத்தாவை இந்திய சொலிசிட்டர் ஜெனரலாக நியமித்துள்ளது.
- இவர் 2020 ஆம் ஆண்டு ஜூன் 30 வரை இப்பதவி வகிப்பார்.
சொலிசிட்டர் ஜெனரலானது அட்டர்னி ஜெனரலுக்கு அடுத்து மிக முக்கியமான
- சட்ட அதிகாரிப் பதவியாகும்.
- மூத்த வழக்குரைஞர் இரஞ்சித் குமார் இப்பதவியிலிருந்து விலகியதையடுத்து 2017ஆம் ஆண்டு அக்டோபர் 20 முதல் இப்பதவி காலியாக இருந்தது.
Post Views:
695