TNPSC Thervupettagam

சோட்டெவில் தடகள போட்டி

July 20 , 2018 2192 days 654 0
  • பிரான்சில் உள்ள சோட்டெவிலில் நடைபெற்ற சோட்டெவில் தடகள போட்டியில் இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறியும் வீரரான நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
  • மால்டோவாவின் அட்ரியன் மார்டரே 81.48 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து வெள்ளி பதக்கத்தினை வென்றார்.

  • லித்வேனியாவின் எடிஸ் மத்சேவிசியஸ் (79.31 மீட்டர்) இப்போட்டியில் வெண்கலப் பதக்கத்தினை வென்றார்.
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் பாலெம்பேர்க்கில் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 2 வரை நடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்