TNPSC Thervupettagam

சோலி ஜஹாங்கீர் சொராப்ஜி மறைவு

May 3 , 2021 1180 days 569 0
  • மூத்த வழக்குரைஞரும் முன்னாள் இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞருமான சோலி ஜஹாங்கீர் சொராப்ஜி சமீபத்தில் காலமானார்.
  • அவர் இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞராக 1989 முதல் 1990 வரையிலான காலத்திலும் மீண்டும் 1998 முதல் 2004 வரையிலான காலத்திலும் பணியாற்றினார்.
  • இவர் பத்மவிபூசன் விருது (2002) பெற்றவராவார்.
  • இவர் தனது 91வது வயதில் உயிரிழந்தார்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்