TNPSC Thervupettagam

சோழர் கால மானம்பாடி கோவில்

October 2 , 2023 421 days 313 0
  • தஞ்சாவூர் மாவட்டம் மானம்பாடியில் உள்ள 1,000 ஆண்டுகள் பழமையான நாகநாத சுவாமி கோயிலின் திருப்பணியை தமிழ்நாடு தொல்லியல் துறை மேற்கொள்ள உள்ளது.
  • இது முதலாம் ராஜேந்திர சோழனால் (1012-1044 CE) கட்டப்பட்டது.
  • கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்தக் கோயில் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும்.
  • இங்கு காணப்படும் நேர்த்தியான கல் சிற்பங்கள் மற்றும் முக்கியமான கல்வெட்டுகள் ஆகியவற்றுக்கு வேண்டி இக்கோவில் புகழ் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்