எச்டிஎப்சி வங்கியானது டிஜிட்டல் முறையில் இதே வகையைச் சேர்ந்த ஒரு முதலாவது “சௌரியா KGC (கிசான் தங்கக் கடன்) அட்டையை” அறிமுகப் படுத்தி உள்ளது.
இது இந்திய தரைப்படை இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை, துணை இராணுவப் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நலன்களுக்காக வேண்டி அறிமுகப்படுத்தப் பட்டுள்ள மூவர்ணம் கொண்ட ஓர் அட்டையாகும்.
இந்த அமைப்பானது இந்திய அரசினால் வெளியிடப்பட்ட கிசான் கடன் அட்டை வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.