TNPSC Thervupettagam

சௌரியா KGC அட்டை

August 19 , 2020 1434 days 612 0
  • எச்டிஎப்சி வங்கியானது டிஜிட்டல் முறையில் இதே வகையைச் சேர்ந்த ஒரு முதலாவது சௌரியா KGC (கிசான் தங்கக் கடன்) அட்டையைஅறிமுகப் படுத்தி உள்ளது.
  • இது இந்திய தரைப்படை இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை, துணை இராணுவப் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நலன்களுக்காக வேண்டி அறிமுகப்படுத்தப் பட்டுள்ள மூவர்ணம் கொண்ட ஓர் அட்டையாகும்.
  • இந்த அமைப்பானது இந்திய அரசினால் வெளியிடப்பட்ட கிசான் கடன் அட்டை வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்