சௌரௌயா பூண்டுவானா – மணிப்பூர்
March 29 , 2024
272 days
311
- மணிப்பூரின் தமெங்லாங் மாவட்டத்தில், அருகி வரும் உயிரினமான சௌரௌயா பூண்டுவானா தாவரம் முதன்முறையாக தென்பட்டுள்ளது.
- கோள வடிவிலான பளபளக்கும் வெள்ளை நிறத்தில் உள்ள இதன் பழங்கள் ஆனது, கால்நடை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
- இந்த இனமானது பூர்வீகமாக பூட்டான் முதல் தென்கிழக்கு திபெத் வரையிலான பகுதி வரை காணப்படுகிறது.
Post Views:
311