TNPSC Thervupettagam

ஜகன்னாத் பூரி இரத யாத்திரை 2022

July 7 , 2022 746 days 363 0
  • தேர்த் திருவிழா என அழைக்கப்படும் ஜகன்னாத் பூரி இரத யாத்திரையானது ஒடிசா மாநிலத்தின் பூரியில் ஜூலை 01 ஆம் தேதியன்று தொடங்கியது.
  • இந்த யாத்திரையானது உலகின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய இரத ஊர்வலமாகக் கருதப்படுகிறது.
  • பகவான் ஜகந்நாதரின் தேர் நந்திகோஷ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • பாலபத்ரா பகவான் மற்றும் தேவி சுபத்ராவின் தேர்களுக்கு முறையே தலத்வாஜா மற்றும் தர்பதாலனா என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்