TNPSC Thervupettagam
May 17 , 2021 1166 days 600 0
  • நியூசிலாந்தின் பிரதமரான ஜசிந்தா அர்டெர்ன் அவர்கள் 2021 ஆம் ஆண்டிற்கான உலகின் 50 பெருந்தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
  • இந்தப் பட்டியலானது Fortune என்ற இதழால் வெளியிடப்படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான உலகின் இந்தப் பட்டியலானது வருடந்தோறும் வெளியிடப் படும் இப்பட்டியலின் 8வது பதிப்பாகும்.
  • கோவிட்-19 பெருந்தொற்றின் எதிர்பாராத சூழ்நிலைகளில் சில மாற்றங்களை உருவாக்கிய பிரபலமான மற்றும் பிரபலமற்ற தலைவர்களைக் கொண்டாடும் வகையில் இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
  • சீரம் இந்திய நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநரான அதார் பூனாவாலா அவர்கள் இந்தப் பட்டியலின் முதல் 10 இடங்களில் இடம் பெற்ற ஒரே இந்தியர் ஆவார்.
  • இவர் 10வது இடத்தினைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்