ஜனநாயகத்திற்கான சர்வதேச நாளானது ஜனநாயகத்தைப் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வருடா வருடம் செப்டம்பர் மாதம் 15ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இந்த வருட அனுசரிப்பிற்கான கருப்பொருளானது “அழுத்தத்தின் கீழ் ஜனநாயகம் : மாறிக் கொண்டிருக்கும் உலகிற்கான தீர்வுகள்” என்பது ஆகும்.
இது 2007ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபையால் வடிவமைக்கப்பட்டதாகும். ஜனநாயகத்திற்கான நாளானது முதன் முதலில் 2008ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.