தற்போதைய பொதுத்துறை நிறுவனங்களின்தேர்வு (Public Enterprises Selection Board, PESB) தலைவராக உள்ள ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணியாளரான சஞ்சய்கோத்தாரி, ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இதற்கான ஒப்புதலை அமைச்சரவையின் நியமனங்கள்குழு(Appointment Committee of Cabinet) வழங்கியுள்ளது.
அமைச்சரவையின் நியமனங்கள் குழு (ACC)
அமைச்சரவையின் நியமனங்கள் குழுவானது (ACC) இந்திய அரசாங்கத்தின் பல உயர் அரசாங்கப் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிக்கிறது.