TNPSC Thervupettagam

ஜனா வங்கியியல் சார்ந்த பற்று அட்டை

December 17 , 2018 2041 days 714 0
  • ஜனா சிறு நிதியியல் வங்கியானது இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து (BCCI - Board of Control for Cricket in India ) ஜனா வங்கியியல் சார்ந்த பற்று அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஜனா சிறு நிதியியல் வங்கியானது இந்தியாவில் விளையாடப்படுகிற அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கான BCCI-ன் அதிகாரப்பூர்வ விளம்பரதாரராகும்.
  • ஆன்லைன் (நிகழ்நேர) வணிகம் மற்றும் உடற்தகுதி தொடர்பான நடவடிக்கைகளின் மீதான பரிசுகள் மற்றும் சலுகைகளை விரும்பும் கிரிக்கெட் ரசிகர்களுக்காக இந்த பற்று அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்