TNPSC Thervupettagam

ஜன்ஜாதியா கௌரவ் திவாஸ் அல்லது பழங்குடியினரின் பெருமை தினம் - நவம்பர் 15

November 20 , 2024 2 days 113 0
  • பிர்சா முண்டா அவர்களின் பிறந்தநாள் ஆனது 2021 ஆம் ஆண்டு முதல் ஜன்ஜாதியா கௌரவ் திவாஸாக அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டு பிர்சா முண்டா அவர்களின் 150வது பிறந்த நாள் நிறைவைக் குறிக்கிறது.
  • மத்திய அரசானது, அவரது 150வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஒரு நினைவு சின்னத்தினையும் நாணயத்தினையும் வெளியிட்டுள்ளது.
  • பிர்சா முண்டா அவர்கள் 19 ஆம் நூற்றாண்டின் பழங்குடியினத் தலைவர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தினைச் சேர்ந்த ஒரு காலனித்துவ எதிர்ப்பு போராளி ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்