TNPSC Thervupettagam

ஜன்ஜாதிய கௌரவ திவஸ் 2022

November 19 , 2022 645 days 226 0
  • ஒரு பழங்குடியினச் சுதந்திரப் போராட்ட வீரரான பிர்சா முண்டாவினை கௌரவிக்கச் செய்வதற்காக வேண்டி, ஜன்ஜாதிய கௌரவ திவஸ் அல்லது பழங்குடியினருக்கான பெருமைமிகு தினம் என்பது நவம்பர் 15 அன்று அனுசரிக்கப்படுகின்றது.
  • நவம்பர் 15 என்பது பிர்சா முண்டாவின் பிறந்த தினத்தைக் குறிக்கின்றது.
  • பிரமர் நரேந்திர மோடி, ராஞ்சியில் பிர்சா முண்டாவின் நினைவாக தார்தி ஆபா என்று  அறியப் படுகின்ற ஒரு கண்காட்சியினை அர்ப்பணித்தார். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்