TNPSC Thervupettagam

ஜன்தன் வங்கி கணக்குகள்

August 24 , 2023 333 days 196 0
  • இந்தியாவில் தொடங்கப் பட்டு வரும் மொத்த ஜன்தன் கணக்குகளின் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியுள்ளது.
  • இவற்றுள் 56 சதவீதக் கணக்குகளைப் பெண்கள் தொடங்கியுள்ளனர்.
  • இவற்றில் 67 சதவீதக் கணக்குகள் கிராமப்புறம் மற்றும் பகுதியளவு நகர்ப்புறப் பகுதிகளில் தொடங்கப் பட்டுள்ளன.
  • 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்று தேசிய நிதி உள்ளடக்கத் திட்டம் (PMJDY) தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்