TNPSC Thervupettagam

ஜன் அவுசதி திவாஸ் - மார்ச் 07

March 9 , 2022 902 days 377 0
  • இத்தினமானது இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் வாரியத்தினால் கொண்டாடப் படுகிறது.
  • மரபியல் மருந்துகளின் பயன்பாடுகள் மற்றும் ஜன் அவுசதி பரியோஜனாவின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காக இந்த தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு ,“ஜன் அவுசதி - ஜன் உபயோகி” என்பது ஆகும்.
  • முதலாவது ஜன் அவுசதி திவாஸ் ஆனது 2019 ஆம் ஆண்டு மார்ச் 7 அன்று கொண்டாடப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்