TNPSC Thervupettagam

ஜன் அவுசதி திவாஸ் 2022 – மார்ச் 01 முதல் மார்ச் 07 வரை

March 2 , 2022 909 days 458 0
  • இது 4வது ஜன் அவுசதி திவாஸ் ஆகும்.
  • 4வது ஜன் அவுசதி திவாசின் கருத்துரு, “ஜன் அவுதி-ஜன் உப்யோகி” (Jan Aushadhi-Jan Upyogi) என்பதாகும்.
  • 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பிரதான் மந்திரி பாரதிய ஜன் அவுசதி கேந்திர மையங்களின் எண்ணிக்கையை 10,500 ஆக உயர்த்துவதற்கு இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • பிரதான் மந்திரி பாரதிய ஜன் அவுசதி பரியோஜனா திட்டமானது 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்திய அரசின் வேதிப் பொருட்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டது.
  • அனைவருக்கும் மலிவு விலையிலான தரமான மரபியல் மருந்துகளை வழங்கச் செய்வதற்காக இத்திட்டமானது தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்