TNPSC Thervupettagam
September 27 , 2018 2251 days 688 0
  • நிதியியல் உள்ளடக்கத்தின் ஒரு பகுதியாக நிதி அமைச்சகமானது ஜன் தன் தர்ஷாக் என்ற கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • நிதி சேவைகள் துறை (Department of Financial Services), நிதி அமைச்சகம் மற்றும் தேசிய தகவல் மையம் ஆகியவை கூட்டாக இணைந்து நிதியியல் உள்ளடக்கல் முயற்சியின் பகுதியாக இந்த ஜன் தன் தர்ஷாக் செயலியை உருவாக்கியுள்ளன.
  • இந்த செயலியானது நாட்டின் எந்தொரு இடத்திலிருந்தும் நிதி சேவைகளின் தொடர்பை பொது மக்களுக்கு வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்