TNPSC Thervupettagam
April 26 , 2019 1912 days 549 0
  • ஜன் தன் வங்கிக் கணக்கில் உள்ள வைப்பு நிதிகளானது ரூ. 1 இலட்சம் கோடியை விரைவில் அடையவிருக்கின்றது.
  • ஏப்ரல் 03 ஆம் தேதி நிலவரப்படி, ஜன் தன் வங்கிக் கணக்குகளில் உள்ள மொத்த நிதியின் மதிப்பு ரூ. 97,665.66 ஆகும். ஜன் தன் வங்கிக் கணக்குகளின் மொத்த எண்ணிக்கை 35.39 கோடிகளாகும்.
  • ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்துள்ள 27.89 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு ரூபே கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்