TNPSC Thervupettagam

ஜபிலுகா யுரேனியம் தளம் – ஆஸ்திரேலியா

August 3 , 2024 112 days 166 0
  • கக்காடு தேசியப் பூங்காவினால் சூழப்பட்ட ஒரு பழங்குடியினர் வாழ் தளத்தில் சுரங்கப் பணிகளைத் தடை செய்ய ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
  • இது உலகிலேயே மிகப்பெரிய உயர்தர யுரேனிய இருப்புகளில் ஒன்றாகும்.
  • 1970 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் யுரேனியம் படிவு அங்கு கண்டுபிடிக்கப்பட்டது.
  • ஜபிலுகா தளம் ஆனது மிரார் மக்களுக்கும் சுரங்க நிறுவனங்களுக்கும் இடையே கடுமையான சட்ட ரீதியான மோதல்களின் மையமாக மாறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்