TNPSC Thervupettagam

ஜப்பானின் அதிவிரைவு புல்லட் ரயில்

May 13 , 2019 1929 days 617 0
  • ஜப்பானானது அதன் மணிக்கு 400 கி.மீ. தூரத்தை அடையக்கூடிய அதிவேகமான ஷின்கன்சென் புல்லட் ரயிலின் ஆல்ஃபா-X பதிப்பின் சோதனை ஓட்டத்தை தொடங்கியது.
  • ஆல்ஃபா-X புல்லட் ரயிலானது (ரயில் பரிசோதனைகளின் முன்னணி நடவடிக்கைகளுக்கான மேம்பட்ட ஆய்வகங்கள்) 2030 ஆம் ஆண்டில் தனது சேவையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
  • வழக்கமான தடுப்பான்களைத் தவிர ஆல்ஃபா-X ஆனது கூரைமீது அமைந்த காற்று தடுப்பான்களையும் மெதுவாக செல்லும்போது ரயிலின் வேகத்தைக் குறைப்பதற்காக இரயிலின் அருகில் காந்த தட்டுகளையும் பயன்படுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்