ஜப்பானின் சுதந்திரமான மற்றும் தடையற்ற இந்திய-பசிபிக் கொள்கை
April 4 , 2023
603 days
253
- ஜப்பானின் பிரதமர் கிஷிடா அவர்கள் சுதந்திரமான மற்றும் தடையற்ற இந்திய-பசிபிக் கொள்கைக்கான ஜப்பானியத் திட்டத்தை வெளியிட்டார்.
- முதல் அம்சமானது அமைதிக்கான கொள்கைகள் மற்றும் செழுமைக்கான விதி முறைகள் பற்றியதாகும்.
- இரண்டாவது, இந்திய-பசிபிக் பகுதியில் உள்ள சவால்களை எதிர்கொள்வது குறித்து வலியுறுத்துகிறது.
- மூன்றாவது அம்சமானது பல்லடுக்கு இணைப்பில் கவனம் செலுத்துகிறது.
- கடைசி அம்சமானது "கடல் பரப்பு" மற்றும் "வான்வெளி" ஆகியவற்றின் பாதுகாப்பான பயன்பாட்டிற்கான முயற்சிகளை விரிவுபடுத்துகிறது.
- இந்தக் கொள்கையின் ஒரு பகுதியாக வங்காளதேசத்தில் உள்ள மாதர்பாரி என்ற ஒரு துறைமுகத்தினை ஜப்பான் அரசு மேம்படுத்த உள்ளது.
Post Views:
253