TNPSC Thervupettagam

ஜப்பானின் முதல் தனியார் ராக்கெட்

May 13 , 2019 2024 days 677 0
  • இன்டெர்ஸ்டெல்லார் டெக்னாலஜி நிறுவனமானது தனது மோமோ – 3 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதன் மூலம் ஜப்பானின் ராக்கெட் செலுத்தும் முதல் தனியார் நிறுவனமாக மாறியுள்ளது.
  • இந்நிறுவனமானது ஹோக்கைடோ விண்வெளி மையத்திலிருந்து மோமோ-3 ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தியது.
  • இது 2017-ல் மோமோ 1 ராக்கெட்டை முதலாவது தனியார் நிறுவன ராக்கெட்டாக செலுத்த முயற்சித்தது. ஆனால் அது தோல்வியடைந்தது.
  • 2018-இல் இதன் இரண்டாவது முயற்சியானது மோமோ 2வின் மூலம் செய்யப்பட்டது. ஆனால் அதுவும் செலுத்தப்பட்ட 4 விநாடிகளில் வெடித்துச் சிதறியது.
  • மேலும் இந்நிறுவனமானது 2020 ஆம் ஆண்டளவில் சுற்றுவட்டப் பாதையில் சிறிய செயற்கைக் கோளை செலுத்தக் கூடிய முழு அளவிலான ராக்கெட்டை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்