TNPSC Thervupettagam

ஜப்பானில் திமிங்கல வேட்டை மீண்டும் தொடக்கம்

July 3 , 2019 1844 days 727 0
  • 31 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்பு திமிங்கல வேட்டையை ஜப்பான் மீண்டும் தொடங்கியுள்ளது. ஆனால் ஜப்பான் இந்த வேட்டையை அந்நாட்டின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலங்களில் மட்டுமே மேற்கொள்ளவிருக்கின்றது.
  • இரண்டாம் உலகப் போருக்குப் பின்பான வறுமையின் காரணமாக ஜப்பானில் பெரிய அளவில் திமிங்கல இறைச்சியின் நுகர்வு தொடங்கியது.
  • 1986 ஆம் ஆண்டில் வணிக ரீதியிலான திமிங்கல வேட்டையை ஜப்பான் நிறுத்தியது. ஆனால் அங்கு ஆராய்ச்சிக் காரணங்களுக்காக மட்டுமே திமிங்கில வேட்டை அனுமதிக்கப்பட்டது.
  • இது தற்பொழுது சர்வதேச திமிங்கில வேட்டை ஆணையத்திலிருந்து (IWC - International Whaling Commission) வெளியேறியுள்ளது. எனவே அதன் விதிகளை ஜப்பான் கடைபிடிக்க வேண்டியதில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்