May 1 , 2019
2040 days
711
- ஜப்பானின் புதிய பேரரசர் நருஹிடோ அந்நாட்டின் கிரிசாந்திமம் (Chrysanthemum) எனும் சிம்மாசனத்தில் அரியணை ஏறினார்.
- 2019 ஆம் ஆண்டு மே 01 ஆம் தேதியில் இருந்து ரெய்வா சகாப்தம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
- பொதுவாக ஜப்பானின் சகாப்தங்கள் சீனாவின் பாரம்பரியத்திற்குப் பின்னர் பெயரிடப்படுகின்றன.
- கடந்த 1300 ஆண்டுகளில் ‘ரெய்வா’ (Reiwa) என்பது ஜப்பானின் பாரம்பரிய இலக்கியத்திற்குப் பின்பு பெயரிடப்பட்ட முதலாவது சகாப்தமாகும்.
- பேரரசர் நருஹிடோ ஜப்பானின் 126-வது பேரரசர் ஆவார்.
- இது 5 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடர்ந்து வரும் உலகின் பழமையான பரம்பரை முடியாட்சி ஆகும்.
- நருஹிடோவிற்கு முன்னர் அஹிகிட்டோ என்பவர் பேரரசராக இருந்தார். ரெய்வாவிற்கு முன்பு ஹெய்சி (Heisi) சகாப்தம் இருந்தது.
Post Views:
711