TNPSC Thervupettagam
December 20 , 2022 580 days 339 0
  • ஜம்னாலால் பஜாஜ் அறக்கட்டளை அமைப்பானது 2022 ஆம் ஆண்டு ஜம்னாலால் பஜாஜ் விருதினை வென்ற நபர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.
  • இந்த அறக்கட்டளையானது பல்வேறு பிரிவுகளில் 4 விருதுகளை வழங்குகிறது.
  • இதில் மூன்று விருதுகள் இந்தியர்களுக்கும் ஒரு விருதானது வெளிநாட்டில் காந்திய விழுமியங்களை ஊக்குவிப்பதற்காக ஒரு வெளிநாட்டவருக்கும் வழங்கப்படுகிறது.
  • இதில் வெற்றி பெற்றவர்கள்
    • ஆக்கப்பூர்வப் பணிகளுக்காக - மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நிலேஷ் தேசாய்
    • கிராமப்புற மேம்பாட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு - குஜராத்தின் மன்சுக்பாய் பிரஜாபதி
    • பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாடு மற்றும் நலனுக்கான விருது - ஒடிசாவின் சோபியா சாய்க்
    • இந்தியாவிற்கு வெளியே காந்திய விழுமியங்களை ஊக்குவிப்பதற்கான சர்வதேச விருது - லெபனானைச் சேர்ந்த டாக்டர் ஓகிரத் யூனன் மற்றும் டாக்டர் வாலிட் ஸ்லியாபி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்