TNPSC Thervupettagam

ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர்

August 8 , 2020 1480 days 624 0
  • ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநரான கிரிஷ் சந்திர முர்மு அவர்கள் தனது ஆளுநர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
  • ஜம்மு காஷமீர் ஒன்றியப் பிரதேசத்தின் முதலாவது துணைநிலை ஆளுநர் இவராவார். இவர் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நியமிக்கப்பட்டார்.
  • தற்பொழுது முன்னாள் மத்திய அமைச்சரான மனோஜ் சின்ஹா என்பவர் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தின் புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்